HomeAbout UsServicesCoimbatore ServicesLocationsContact UsGet in Touch

📞 +91 9043425551

✉️ guru25551@gmail.com

Our Services

எங்கள் சேவைகள்

Comprehensive financial and asset solutions tailored to help you grow, secure, and prosper across the globe.

Finance & Land Mortgage Loans in Coimbatore - Grand Dust Global Ventures service

Finance & Land Mortgage Loans in Coimbatore

நிதி & அடமான கடன்

We arrange secured loans against clear property mortgages, offering up to 50% of the property's market value as the principal loan amount with attractive interest rates. Our streamlined process ensures quick disbursement with minimal documentation.

தெளிவான சொத்தின் மேல் கடன்கள் வழங்கப்படும். சொத்தின் 50% சந்தை மதிப்பு அடிப்படைக் கடனாக வழங்கப்படும். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள். எளிய நடைமுறை மூலம் விரைவான கடன் வழங்கல்.

  • Loan Against Property (Residential / Commercial)
  • Up to 50% of Market Value
  • Attractive Interest Rates
  • Clear & Simple Process
Learn More →
Real Estate Transactions in Coimbatore - Grand Dust Global Ventures service

Real Estate Transactions in Coimbatore

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள்

We facilitate seamless land buying and selling transactions with verified properties at the best market value. Our end-to-end support covers everything from property identification to registration, ensuring a smooth and transparent experience.

நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் பரிவர்த்தனைகளை சரிபார்க்கப்பட்ட சொத்துக்களுடன் சிறந்த சந்தை மதிப்பில் செய்து தருகிறோம். சொத்து அடையாளம் காணுதல் முதல் பதிவு வரை முழுமையான ஆதரவு வழங்குகிறோம்.

  • Land Buying & Selling
  • Verified Properties
  • Best Market Value
  • End-to-End Support
Learn More →
Gold & Silver Operations in Coimbatore - Grand Dust Global Ventures service

Gold & Silver Operations in Coimbatore

தங்கம் & வெள்ளி சேவைகள்

Our gold and silver operations encompass custom jewelry manufacturing, gold pledging arrangements, jewelry redemption services, and gold buying at the highest market rates. We offer transparent pricing and trusted handling of your precious metals.

ஆர்டர் அடிப்படையில் தங்கம் & வெள்ளி நகை தயாரித்தல், அடமானம் வைப்பதற்கு ஏற்பாடு செய்தல், நகை அடமானத்தில் இருக்கும் நகையை மீட்டு நல்ல விலை தருதல், தங்கத்தை உயர்ந்த சந்தை விலையில் வாங்குதல் ஆகிய சேவைகளை வழங்குகிறோம்.

  • Custom Gold & Silver Jewelry Made to Order
  • Arranging Gold Pledge / Mortgage
  • Redeem & Get Best Value for Pledged Jewelry
  • Buying Gold at Highest Market Price
Learn More →
Diamond Trade - Grand Dust Global Ventures service

Diamond Trade

வைரம் வியாபாரம்

Our diamond trading division handles the direct buying and selling of certified, genuine diamonds at the best market prices. Every transaction is conducted with complete transparency and security, backed by our reputation for integrity.

எங்கள் வைர வர்த்தகப் பிரிவு சான்றிதழ் பெற்ற, உண்மையான வைரங்களை சிறந்த சந்தை விலையில் நேரடியாக வாங்கி விற்பனை செய்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.

  • Buy & Sell Diamonds
  • Certified & Genuine Stones
  • Best Market Pricing
  • Secure & Transparent Transactions
Learn More →

Need Help Choosing the Right Service?

சரியான சேவையைத் தேர்ந்தெடுக்க உதவி வேண்டுமா?

Our experts are ready to guide you. Get a free consultation today.